தமிழ் புத்தாண்டு: பிரதமர் மோடி வாழ்த்து!

பிரதமர் மோடி

விஷு திருநாளை முன்னிட்டு கேரள மக்களுக்கு மோடி வாழ்த்து

  • Share this:
    தமிழ் புத்தாண்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திட பிரார்த்திப்பதாகவும், எதிர்வரும் ஆண்டில் உங்கள் எண்ணங்கள் யாவும் நிறைவேறட்டும் என்றும் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    இதேபோன்று விஷு திருநாளையொட்டி மலையாள மொழி பேசும் மக்களுக்கும், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இன்று Rongali Bihu திருவிழா கொண்டாடும் மக்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


      Also see...

     











    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Vaijayanthi S
    First published: