ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்

மோடி - தாயார்

மோடி - தாயார்

PM Modi Mother | கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் (வயது 100) காலமானார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Gujarat, India

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவால் காலமானார். பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த தகவலை நரேந்திரமோடி தனது  ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதில்  “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது” என பிரதமர் மோடி உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட பிரபலங்கள் தங்கள் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.

&nbsp ;

.

First published:

Tags: Heeraben Modi, Modi