மயில்களுக்கு உணவளிக்கும் வீடியோவை, கவிதையுடன் பகிர்ந்தார் பிரதமர் மோடி..

Prime minister Modi

1.17 நிமிடங்கள் இருக்கும் அந்த வீடியோவுடன் பிரதமரின் கவிதை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

 • Share this:
  பிரதமர் நரேந்திர மோடி, தனது வீட்டில் வளர்க்கும் மயில்களுக்கு உணவளிக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

  இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் தனது வீட்டில் வளரும் மயில்களுக்கு உணவளிக்கிறார்.

   
  View this post on Instagram
   

  भोर भयो, बिन शोर, मन मोर, भयो विभोर, रग-रग है रंगा, नीला भूरा श्याम सुहाना, मनमोहक, मोर निराला। रंग है, पर राग नहीं, विराग का विश्वास यही, न चाह, न वाह, न आह, गूँजे घर-घर आज भी गान, जिये तो मुरली के साथ जाये तो मुरलीधर के ताज। जीवात्मा ही शिवात्मा, अंतर्मन की अनंत धारा मन मंदिर में उजियारा सारा, बिन वाद-विवाद, संवाद बिन सुर-स्वर, संदेश मोर चहकता मौन महकता।


  A post shared by Narendra Modi (@narendramodi) on
   

  மேலும், அந்த வீடியோவில், தனது வீட்டிலிருந்து, அலுவலகத்திற்கு செல்லும் நடைப்பயிற்சியின் சில காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. விலைமதிப்பற்ற தருணங்கள் என்ற தலைப்புடன் இந்தி கவிதையையும் பிரதமர்  மோடி தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.
  Published by:Gunavathy
  First published: