இந்திய - அமெரிக்க தொழில்துறை கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரை

இந்தியா- அமெரிக்கா தொழில்துறை கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்ற உள்ளார்.

இந்திய - அமெரிக்க தொழில்துறை கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரை
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: July 22, 2020, 1:08 PM IST
  • Share this:
இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட இந்தியா-அமெரிக்கா தொழில்துறை கவுன்சிலின் 45வது ஆண்டு விழா இன்று நடைபெற உள்ளாது.

"சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கூட்டத்தில் டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

Also read... #News18Special | 'நாங்களே பயந்தா யார் இந்த வேலைய செய்யுறது...' ஆம்புலன்ஸ் மனிதர்களோடு ஒரு பயணம்


வெளிறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் இரு நாடுகளின் உயர் அதிகாரிகள், தொழில்துறையினர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

அப்போது, இந்தியா, அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு பற்றியும், கொரோனா பெருந்தொற்றுக்கு பின் இரு நாடுகளிடையேயான உறவுகள் பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading