நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றவாளி - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணை குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றவாளி - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
பிரசாந்த் பூஷன்
  • News18
  • Last Updated: August 14, 2020, 3:59 PM IST
  • Share this:
புலம்பெயர் தொழிலாளர்களின் வழக்கை உச்சநீதிமன்றம் சரியாக கையாளவில்லை என்று பிரசாந்த் பூஷண் விமர்சித்திருந்தார். இந்த விவகாரத்தில் நீதிபதிகளின் செயல்பாட்டை விமர்சித்தும் சமூக வலைதளங்களில் அவர் கருத்து பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து பிரசாந்த் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் பிரஷாந்த் பூஷணை குற்றவாளி என அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் தண்டனை விவரங்கள் வரும் 20 தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி பிரஷாந்த் பூஷண் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்து பின்னர் அதை திரும்பப் பெற்றனர்.


 
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading