• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் - மகன் தகவல்

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் - மகன் தகவல்

பிரணாப் முகர்ஜி

பிரணாப் முகர்ஜி

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்

  • News18
  • Last Updated :
  • Share this:
    முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கீழே விழுந்ததில் தலையில் பாதிப்பு ஏற்பட்டு, டெல்லி ராணுவ மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும், அவர் தொடர்ந்து செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடனே மூச்சுவிட்டு வந்தார்.

    மேலும், கோமா நிலைக்கு அவர் செல்ல தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையிலேயே இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.



    மேலும், தனது தந்தை விரைவில் குணமடைய அனைவரையும் பிரார்த்திக்க கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: