Home /News /national /

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

கோப்புப்படம்.

கோப்புப்படம்.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பை சேர்ந்த 40,000க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வரும் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Also Watch

Published by:Vijay R
First published:

அடுத்த செய்தி