Home /News /national /

பேருந்தில் சீட் பிடிப்பதில் தகராறு... கடும் மோதலை நிறுத்திய காவல்துறை - வீடியோ

பேருந்தில் சீட் பிடிப்பதில் தகராறு... கடும் மோதலை நிறுத்திய காவல்துறை - வீடியோ

பேருந்தில் ஏற்பட்ட மோதல்

பேருந்தில் ஏற்பட்ட மோதல்

  • News18
  • Last Updated :
    உத்தர பிரதேசத்தில் பேருந்தில் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காவல் நிலையம் வரை சென்றுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் புடான் பகுதியில் பேருந்தில் சீட் பிடிப்பதில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. திடீரென்று இரு தரப்பினரும் மோதலில் இறங்கினர்.



    பேருந்து நிலையத்தில் நடந்த இந்த மோதலையடுத்து அருகில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    பேருந்தில் சீட் பிடிப்பதற்காக நடந்த மோதல் கடுமையாக தாக்கிக் கொள்ளும் வரை சென்ற நிகழ்வு அங்கிருந்தோரை அதிர்ச்சியடைய வைத்தது.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Uttar pradesh

    அடுத்த செய்தி