நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை... முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிப்பதாக தகவல்

நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை... முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிப்பதாக தகவல்
மோடி
  • Share this:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பருவமழை, அரபிக்கடலில் உருவாகியுள்ள புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஊரடங்கு தளர்வுகளை நடைமுறைப்படுத்துவது குறித்தும் பேசப்பட உள்ளதாக தெரிகிறது. அமைச்சரவை கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Also read... கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்... மோடி சூளுரை


Also see...
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading