மம்தா பானர்ஜியை வெளியேற்ற மக்கள் தயாராகிவிட்டனர்: மோடி பேச்சு!

மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு மம்தா பானர்ஜி வேகத்தடையாக இருப்பதாகக் குற்றம் சாட்டிய மோடி, வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் அவரை வெளியேற்ற மாநில மக்கள் தயாராகி விட்டதாகவும் கூறினார்.

மம்தா பானர்ஜியை வெளியேற்ற மக்கள் தயாராகிவிட்டனர்: மோடி பேச்சு!
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: April 7, 2019, 1:37 PM IST
  • Share this:
மேற்கு வங்க மாநில மக்கள் மம்தா பானர்ஜியை வெளியேற்ற தயாராகிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், கூச் பெஹர் (COOCH BEHAR) பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசினார்.

அப்போது, மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு மம்தா பானர்ஜி வேகத்தடையாக இருப்பதாகக் குற்றம்சாட்டினார். வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் அவரை வெளியேற்ற மாநில மக்கள் தயாராகிவிட்டதாகவும் அவர் கூறினார்.


பாஜகவுக்கு அதிகரிக்கும் ஆதரவைக் கண்டு மம்தா பானர்ஜி தனது தூக்கத்தை தொலைத்துவிட்டதாகவும், அந்தக் கோபத்தை அதிகாரிகள் மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் அவர் காட்டுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.









First published: April 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading