ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிரதமர் மோடியின் சகோதரர் குடும்பத்துடன் காரில் சென்றபோது விபத்து... காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை

பிரதமர் மோடியின் சகோதரர் குடும்பத்துடன் காரில் சென்றபோது விபத்து... காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை

பிரதமர் மோடியின் சகோதரர் குடும்பத்துடன் காரில் சென்றபோது விபத்து

பிரதமர் மோடியின் சகோதரர் குடும்பத்துடன் காரில் சென்றபோது விபத்து

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி குடும்பத்துடன் காரில் சென்ற போது சாலை விபத்தில் சிக்கினர்.

பிரதமர் மோடியின் சகோததர் பிரஹலாத் மோடி, அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் காரில் மைசூர் மாவட்டம் பந்திபுராவில் சென்ற போது சாலை விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில் பிரஹலாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

First published:

Tags: PM Modi, PM Narendra Modi