Home /News /national /

"அலைகடலே... அடியேனின் வணக்கம்...” மாமல்லபுரம் பற்றி பிரதமர் மோடி எழுதிய கவிதை...!

"அலைகடலே... அடியேனின் வணக்கம்...” மாமல்லபுரம் பற்றி பிரதமர் மோடி எழுதிய கவிதை...!

பிரதமர் மோடியின் கவிதை

பிரதமர் மோடியின் கவிதை

மாமல்லபுரத்தில் சீன அதிபர் உடனான சந்திப்பை அடுத்து, அதுபற்றிய கவிதை ஒன்றை பிரதமர் மோடி எழுதியுள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி ஆகியோரது சந்திப்பு கடந்த வாரம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்தது. மிக சிறப்பாக நடந்த இந்த சந்திப்பை அடுத்து மாமல்லபுரம் பற்றி பிரதமர் மோடி கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

"அலைகடலே... அடியேனின் வணக்கம்...” என்று தொடங்கும் கவிதையில், மாமல்லபுரம் கடல் பற்றி வெகுவாக பிரதமர் மோடி கவித்துவமாக எழுதியுள்ளார்.

கவிதையின் தமிழ் மொழி பெயர்ப்பை தனது ட்விட்டர் பக்கத்திலும் மோடி வெளியிட்டுள்ளார்.



 

 



Also See...

 

Published by:Sankar
First published:

Tags: Mamallapuram Summit, PM Modi

அடுத்த செய்தி