இளைஞர்கள் அதிகளவில் வந்து வாக்களிக்க வேண்டும்- மோடி வலியுறுத்தல்!

'குறிப்பாக இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிகளவில் வந்து வாக்களிக்க வலியுறுத்துகிறேன்'.

Web Desk | news18
Updated: April 11, 2019, 4:06 PM IST
இளைஞர்கள் அதிகளவில் வந்து வாக்களிக்க வேண்டும்- மோடி வலியுறுத்தல்!
மோடி
Web Desk | news18
Updated: April 11, 2019, 4:06 PM IST
’இளம் தலைமுறையினரும் முதல்முறை வாக்காளர்களும் அதிகளவில் வந்து வாக்களிக்க வேண்டும்’ என பிரதமட் மோடி வலியுறுத்தியுள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தேர்தலில் மக்கள் அதிகளவில் வந்து வாக்களிக்க வலியுறுத்தி பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், ”2019 மக்களவைத் தேர்தல் இன்று முதல் தொடங்குகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு நாளில் உங்கள் கடமையை நிறைவேற்ற வாருங்கள்.

குறிப்பாக இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிகளவில் வந்து வாக்களிக்க வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் பார்க்க: மின்னணு வாக்கு இயந்திரத்தை உடைத்த வேட்பாளர்... வாக்குச்சாவடியில் அடிதடி!

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...