CAA பற்றி சத்குருவின் தெளிவான விளக்கத்தை கேளுங்கள் - பிரதமர் மோடி

CAA பற்றி சத்குருவின் தெளிவான விளக்கத்தை கேளுங்கள் - பிரதமர் மோடி
மோடி | சத்குரு
  • Share this:
குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசிய வீடியோவை பதிவிட்டு, பிரதமர் மோடி அதில் உள்ள கருத்துக்கள் மற்றும் அம்சங்களை கேட்க கோரியுள்ளார்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்தியர்களின் குடியுரிமைக்கு இந்த சட்டத்தால் பாதிப்பு இல்லை என்று அரசுத்தரப்பில் கூறப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், பிரதமர் மோடியின் சமீபத்திய ட்வீட்டில், குடியுரிமை திருத்த சட்டம் பற்றிய சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசிய வீடியோவை பதிவிட்டு, அதனைக் கேட்க கோரியுள்ளார்.



”சத்குரு வரலாற்று சூழலை வழங்கியுள்ளார். நமது சகோதரத்துவ கலாச்சாரத்தை அற்புதமாக எடுத்துக்காட்டுகிறார்” என்று மோடி ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
First published: December 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading