PM MODI Chennai Visit: சென்னை வருகிறார் பிரதமர் மோடி.. அட்டவணை வெளியீடு

PM MODI Chennai Visit: சென்னை வருகிறார் பிரதமர் மோடி.. அட்டவணை வெளியீடு

பிரதமர் மோடி

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னைக்கு வரும் உத்தேச அட்டவணை வெளியாகியுள்ளது.

  • Share this:
    வரும் 14ம் தேதி ஞாயிறு காலை 7:50 மணிக்கு டெல்லியில் இருந்து விமானப்படை விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி காலை 10.35க்கு மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.

    அங்கிருந்து 10.40 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு பிரத்யேக ஹெலிபேடுக்கு காலை11 மணிக்கு வரும் பிரதமர் மோடி,  11.15 அளவில் நேரு உள்விளையாட்டு மைதான அரங்கிற்கு சாலை மார்க்கமாக செல்கிறார்.

    12.30 மணி வரை பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி,12.55 மணிக்கு மீண்டும் 1 .10 நிமிடங்களுக்கு ஹெலிபேடுக்கு செல்கிறார்.



    அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதியம் 1 .30 மணிக்கு விமான நிலையம் திரும்பும் பிரதமர் மோடி, இந்திய விமானப்படை விமானத்தில் கொச்சி விமான நிலையத்திற்கு பிற்பகல் 2.45 மணிக்குசெல்கிறார்.

    மேலும் படிக்க... விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.18,000 வரவு வைக்கப்படும் - மத்திய அமைச்சர் அமித் ஷா
    Published by:Sankaravadivoo G
    First published:

    சிறந்த கதைகள்