பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை!

பிரதமர் மோடி!

பல்வேறு மாநிலங்கள் மற்றும் நிபுணர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை குறித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 • Share this:
  பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.

  நாடு முழுவதும் ஏப்ரல் - மே மாதங்களில் உச்சமடைந்த கொரோனா வைரஸ் தொற்று பரவல், தற்போது சீராக குறைந்து, பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.

  இதுதொடர்பான அறிவிப்பு பிரதமர் அலுவலகம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  தொடர்ந்து, பல்வேறு மாநிலங்கள் மற்றும் நிபுணர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை குறித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: