Home /News /national /

#BREAKING | அமித்ஷாவுக்கு உள்துறை, நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை - முழு அமைச்சரவை பட்டியல்

#BREAKING | அமித்ஷாவுக்கு உள்துறை, நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை - முழு அமைச்சரவை பட்டியல்

மோடி அமைச்சரவை

மோடி அமைச்சரவை

மத்திய அமைச்சர்களாக நேற்று பொறுப்பேற்ற 57 பேருக்கான இலாகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாஜக தலைவராக இருக்கும் அமித்ஷா உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜ்நாத் சிங் பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் வெளியுறவு இலாகா செயலாளர் ஜெய்ஷங்கர், புதிய வெளியுறவு அமைச்சராக நிமமிக்கப்பட்டுள்ளார்.



Published by:Sankar
First published:

Tags: Modi Cabinet

அடுத்த செய்தி