ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மருத்துவமனையில் அனுமதி!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மருத்துவமனையில் அனுமதி!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

PM Modi Mother Health Updates: குஜராத் சட்டமன்ற தேர்தலில் மோடியின் தாயார் சக்கர நாற்காலியில் உறவினர்கள் உதவியுடன் வந்து வாக்களித்து சென்றார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Gujarat, India

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி  உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

100 வயதாகும் அவர், அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத் சட்டமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி தனது தாயாரை காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார். அந்த தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் சக்கர நாற்காலியில் உறவினர்கள் உதவியுடன் வந்து வாக்களித்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Heeraben Modi, Hospitalised, Mother, PM Modi