விவசாயிகளுக்கு உதவும் இ-கோபாலா செயலி - பிரதமர் மோடி தொடங்கி வைப்பு

விவசாயிகளுக்கு உதவும் இ-கோபாலா என்ற செயலியையும், மீன்வளர்ப்பு திட்டங்களையும் பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்.

விவசாயிகளுக்கு உதவும் இ-கோபாலா செயலி - பிரதமர் மோடி தொடங்கி வைப்பு
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: September 10, 2020, 7:08 PM IST
  • Share this:
மத்திய சம்பத யோஜனா என்ற திட்டத்தின் மூலம் மீன்வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் பெரிய அளவில் பயனடைவார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் இருமடங்கு மீன் உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் இத்திட்டத்தின் மூலம் நாடு முழுக்க உள்ள 21 மாநிலங்களில் மீன்வளர்ப்பு மற்றும் தேனீ வளர்ப்பு புத்துயிர் பெறும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.Also read... நீட் தேர்வுக்கு தயாராகிய மாணவர் தற்கொலை- குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்


2024ம் ஆண்டு கூடுதலாக 70 லட்சம் டன் மீன் உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் இதனால் ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை விவசாயிகள் பெற முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
First published: September 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading