வணக்கம் வைத்த அத்வானி... கண்டுகொள்ளாத மோடி

news18
Updated: March 9, 2018, 10:59 PM IST
வணக்கம் வைத்த அத்வானி... கண்டுகொள்ளாத மோடி
அத்வானியை கண்டுகொள்ளாமல் செல்லும் மோடி
news18
Updated: March 9, 2018, 10:59 PM IST
திரிபுரா முதலமைச்சர் பதவியேற்பு விழாவின்போது, வணக்கம் வைத்த அத்வானியை, பிரதமர் மோடி கண்டுக்கொள்ளாமல் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திரிபுராவில் முதன்முறையாக பிப்லாவ் குமார்தேவ் தலைமையிலான பாஜக அமைச்சரவை பதவியேற்றுள்ளது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, விழா மேடைக்கு சென்றபோது, பாஜக தலைவர்கள் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். அப்போது, அனைவருக்கும் பதில் வணக்கம் தெரிவித்த மோடி, பாஜக-வின் மூத்த தலைவர் அத்வானி எழுந்து நின்று வணக்கம் செலுத்தியபோது கண்டுகொள்ளாமல் சென்றார்.

அத்வானியை புறக்கணிக்கும் பிரதமர் என்றும், அத்வானியை கண்டுகொள்ளாத மோடி என்றும்  இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

First published: March 9, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்