எதிர்க்கட்சித் தலைவராகக்கூட ஆக முடியாதவர்கள் பிரதமராக நினைக்கிறார்கள்: மோடி விமர்சனம்!

பீகார் மாநிலம், முசாபர்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.

news18
Updated: April 30, 2019, 5:33 PM IST
எதிர்க்கட்சித் தலைவராகக்கூட ஆக முடியாதவர்கள் பிரதமராக நினைக்கிறார்கள்: மோடி விமர்சனம்!
பிரதமர் மோடி
news18
Updated: April 30, 2019, 5:33 PM IST
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகக்கூட வர முடியாதவர்கள், பிரதமர் பதவியை ஏற்பது குறித்து கனவு காண்கிறார்கள் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

Also read... மோடி, ராகுல், அமித் ஷா மீதான தேர்தல் விதிமீறல் புகார் - தேர்தல் ஆணையம் இன்று விசாரணை!

பீகார் மாநிலம், முசாபர்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசினார்.


அப்போது, முதல் 4 கட்ட வாக்குப்பதிவுகளிலேயே எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்துவிட்டதாகவும், எஞ்சியுள்ள 3 கட்ட வாக்குப்பதிவுகளில் அவர்கள் எவ்வளவு குறைவான தொகுதிகளை பெற்று தோற்கிறார்கள் என்பது தெரியவரும் என்றும் தெரிவித்தார்.

Also read... ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான மறுசீராய்வு மனு நீதிமன்றத்தில் இன்று விசாரனை!

மேலும் எதிர்க்கட்சி தலைவர் பதவியைக்கூட பெற முடியாதவர்கள் தான், பிரதமர் பதவிக்காக கனவு காண்பதாக அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியைச் சாடியுள்ளார்.

Loading...

Also see...

First published: April 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...