குடிமைப் பணியாளர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

பிரதமர் மோடி

முன்னேற்றத்திற்கான நிர்வாக செயல்திட்டத்தை வகுத்த சர்தார் படேலை வணங்குவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

 • Share this:
  கொரோனா ஒழிக்கும் நடவடிக்கையில் குடிமைப் பணி அதிகாரிகளின் பணி மகத்தானது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

  குடிமைப் பணியாளர் தினத்தை ஒட்டி ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா ஒழிப்புப் பணியில் நேரம் பார்க்காமல் ஈடுபடும் குடிமைப் பணியாளர்கள் தேவையானவர்களுக்கு உதவி செய்து, அனைவரும் உடல் நலத்துடன் இருக்க வழிவகை செய்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.  முன்னேற்றத்திற்கான நிர்வாக செயல்திட்டத்தை வகுத்த சர்தார் படேலை வணங்குவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

  Also see...
  Published by:Vinothini Aandisamy
  First published: