• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • #EarthDay2020 புவியை சுத்தமாக, ஆரோக்கியமாக வைக்க உறுதியேற்போம்: பிரதமர் மோடி

#EarthDay2020 புவியை சுத்தமாக, ஆரோக்கியமாக வைக்க உறுதியேற்போம்: பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

இன்று சர்வதேச புவி தினம்.

  • Share this:
    சர்வதேச புவி தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், நம்மை காத்துவரும் தாய் பூமியை நாமும் காப்போம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பூமியை சுத்தமாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அனைவரும் உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார். கோவிட் 19 வைரஸை ஒழிக்க போராடி வரும் அனைவருக்காகவும் குரல் எழுப்புவோம் என்றும் மோடி கூறியுள்ளார்.



    சர்வதேச புவி தினத்தை கூகுளும் தனது டூடுல் மூலமாக கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: