விளைபொருட்களை விற்க விவசாயிகளுக்கு உதவுங்கள்...! வேளாண் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
"விளைபொருட்களை விற்பதில் உள்ள சவால்கள் குறித்து ஆய்வு செய்து, அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்"

பிரதமர் மோடி
- News18 Tamil
- Last Updated: May 2, 2020, 9:05 PM IST
விவசாயிகள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்யவும், விவசாயிகளுக்கு கடனுதவி கிடைக்கவும் உதவ வேண்டும் என பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வேளாண் அதிகாரிகள், வேளாண்துறை சார்ந்த உற்பத்தியாளர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, விவசாயிகள் விளைவித்த பொருட்களை விற்கவும், கடனுதவி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
விளைபொருட்களை விற்பதில் உள்ள சவால்கள் குறித்து ஆய்வு செய்து, அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளை பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
Also see...

Had a meeting to review aspects relating to agriculture reform. Our priority areas are reforms in agriculture marketing, management of marketable surplus, access of farmers to institutional credit and freeing agriculture sector of various restrictions. https://t.co/bSRYn4bWPy
— Narendra Modi (@narendramodi) May 2, 2020
விளைபொருட்களை விற்பதில் உள்ள சவால்கள் குறித்து ஆய்வு செய்து, அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளை பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
Also see...