ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி!

காஷ்மீரில் பிரதமர் மோடி
- News18
- Last Updated: October 27, 2019, 6:35 PM IST
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ராணுவ வீரர்கள் உடன் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரியில் அவர் தீபாவளியை கொண்டாடினார்.
ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி அவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார். மேலும், அங்கிருந்த நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்தினார்.
Celebrated #Diwali with the brave soldiers of the Indian Army in Rajouri, Jammu and Kashmir.It is always a matter of great joy to be able to interact with these courageous personnel. pic.twitter.com/e9th01wwiy
— Narendra Modi (@narendramodi) October 27, 2019
Anecdotes about the courage of our soldiers are widely shared but do you also know about the stupendous efforts of our armed forces during natural disasters? Their swift action saves many lives and prevents public property from being destroyed. pic.twitter.com/yKRm6dMUwI
— Narendra Modi (@narendramodi) October 27, 2019
#Diwali is sweeter when celebrated with our brave soldiers. pic.twitter.com/skO2SfcwJ3
— Narendra Modi (@narendramodi) October 27, 2019
ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, நீங்கள்தான் எனது குடும்பம் அதனாலே ஒவ்வொரு ஆண்டும் உங்களுடன் தீபாவளியை கொண்டாடுகிறேன் என்று கூறினார்.