Home /News /national /

உலகிற்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா: பிரதமர் மோடி

உலகிற்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா: பிரதமர் மோடி

யோகா செய்யும் பிரதமர் மோடி

யோகா செய்யும் பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் கோலாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராஞ்சியில் நடைபெறும் யோகா தின விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசியவர், ”உலகிற்க்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா. யோகாவை இன்று உலகமே கொண்டாடுகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு யோகா சிறந்த மருந்தாக உள்ளது. அமைதியான உலகை உருவாக்குவதில் யோகா முக்கிய பங்கு வகுக்கிறது. இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக யோகா விளங்குகிறது” என்று கூறினார்.



யோகா நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி


அதன் பின்னர் பிரதமர் மோடி யோகா செய்ய தொடங்கினார். அவருடன் இந்த நிகழ்ச்சியில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு யோக செய்து வருகின்றனர்.  இதற்காக ராஞ்சி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபப்பட்டுள்ளன.

Also see...




அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Vaijayanthi S
First published:

Tags: International Yoga day, PM Modi, Yoga day

அடுத்த செய்தி