ஐ.நா பொருளாதார, சமூக கூட்டத்தில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா சபையின் பொருளாதார, சமூக கவுன்சில் கூட்டத்தில் இன்று உரையாற்றுகிறார்.

ஐ.நா பொருளாதார, சமூக கூட்டத்தில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி
  • Share this:
ஐ.நா அவையின் 75-வது ஆண்டு தினத்தின் ஒருபகுதியாக பொருளாதார, சமூக கவுன்சிலின் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில், டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளர்.

அதன்பின் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அண்டோனியோ குட்ரஸ், நார்வே பிரதமர் ஆகியோருடன் இணைந்து மோடி கலந்துரையாடுகிறார். கொரோனாவால் உலக நாடுகளில் பொருளாதாரம் வீழ்ந்துள்ளது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...


தமிழக- ஆந்திர எல்லையில் சிக்கிய ரூ.5.22 கோடி.. யாருடையது? திடீர் திருப்பம்

ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா சேர்ந்த பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading