நவம்பர் 9-ம் தேதி இந்தியாவின் மிக முக்கிய நாளாக மாறியுள்ளது. ஐந்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை ஏகமனதாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைக்கு அளித்திருக்கின்ற தீர்ப்பு இறுதித் தீர்ப்பு. இந்த தீர்ப்பை மதிக்கும் பொறுப்பு இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்தும் மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். இஸ்லாமிய சமுதாயம் உள்பட அனைத்து தரப்பு மக்கள் இதை குறை கூறவோ, விமர்சிக்கவோ தேவையில்லை - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன்