ஹோம் /நியூஸ் /இந்தியா /

Breaking : PFI இயக்கத்தை தடை செய்து மத்திய அரசு உத்தரவு

Breaking : PFI இயக்கத்தை தடை செய்து மத்திய அரசு உத்தரவு

PFI இயக்கத்துக்கு தடை

PFI இயக்கத்துக்கு தடை

PFI Banned : நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சோதனை நடந்த நிலையில் PFI இயக்கத்திற்கு 5 வருடத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்து மத்திய அரசு உத்தரவு

  நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சோதனை நடந்த நிலையில் PFI இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட புகாரில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு. ஊபா தடை சட்டத்தின் கீழ் PFI மற்றும் அதன் தொடர்புடைய இயக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலுக்கும் தடை விதிப்பு. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சோதனை நடந்த நிலையில் PFI இயக்கத்திற்கு 5 வருடத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  PFI தடைக்கான காரணம் என்ன?

  ஈராக், சிரியாவில் உள்ள ஐ.எஸ்.பயங்கரவாதிகளுடன் பி.எஃப்.ஐ-க்கு தொடர்பு இருக்கிறது. இந்த அமைப்பு பயங்கரவாத, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.  அந்த அமைப்பினர் ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளனர் என  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: NIA, Tamil News