ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஜெகன் மோகன் - பவன் கல்யாண் இடையே முற்றிய சண்டை..

ஜெகன் மோகன் - பவன் கல்யாண் இடையே முற்றிய சண்டை..

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன்மோகன், ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது.

  அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அமல்படுத்தும் ஜெகன் மோகனின் முடிவை பவன் கல்யாண் விமர்சித்திருந்தார்.

  அதற்கு பதிலடி கொடுத்த ஜெகன் மோகன், பவன் கல்யாணுக்கு 3 திருமணங்கள் ஆகியுள்ளதாகவும், அதன் மூலம் 5 குழந்தைகள் உள்ளதாகவும், அவர்கள் எந்த மொழியில் கல்வி பயின்றார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

  அதற்கு பதில் அளித்துள்ள பவன் கல்யாண், ஜெகன் மோகன் ரெட்டி சிறைக்குச் சென்றதற்கும் எனது திருமணம்தான் காரணமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Andhra Pradesh