தொற்று அதிகம் உள்ள மாநிலத்தில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவர் - கர்நாடக அரசு

”நாடுமுழுவதும் வரும் 25-ம் தேதி முதல் விமான சேவையை தொடங்க உள்ளது”

தொற்று அதிகம் உள்ள மாநிலத்தில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவர் - கர்நாடக அரசு
(PTI)
  • Share this:
மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விமானங்களில் வருவோர் 7 நாட்கள் முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவர் என கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் வரும் 25-ம் தேதி முதல் விமான சேவையை தொடங்க உள்ளதாக, விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் இருந்து, விமானங்களில் வருவோர் 7 நாட்கள் முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவர் என்றும், இதைத்தொடர்ந்து வீடுகளில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் கர்நாடகா காவல்துறை டிஜிபி பிரவீன் சூட் தெரிவித்துள்ளார்.







சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.Also see...
First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading