இ-சிகரெட்டுகள் தயாரிப்பு, விற்பனைக்கு தடை விதிக்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

இ-சிகரெட்டுகள் தயாரிப்பு, விற்பனைக்கு தடை விதிக்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: December 3, 2019, 11:36 AM IST
  • Share this:
எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

எலக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ-சிகரெட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் பிறப்பித்தது.

அதற்கு பதிலாக புதிய சட்டம் இயற்றும் வகையில் இ-சிகரெட் தடை மசோதா கடந்த 28-ம் தேதி மக்களவையில் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் இந்த மசோதா நேற்று நிறைவேறியதன் மூலம் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.


இந்த சட்டம் மூலம் இ-சிகரெட்டுகள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டு சிறையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

Also see...
First published: December 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading