• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பீகாரில் வன்முறையில் முடிந்த வறுமை ஒழிப்பு போராட்டம்...!

பீகாரில் வன்முறையில் முடிந்த வறுமை ஒழிப்பு போராட்டம்...!

பீகாரில் தடியடி

பீகாரில் தடியடி

  • News18
  • Last Updated :
  • Share this:
வறுமையை ஒழிக்க வலியுறுத்தி பாட்னாவில் பப்பு யாதவ் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.

அண்மையில் பாட்னாவில் ஏற்பட்ட வெள்ளம் சீரமைப்புப் பணிகளை சரிவர செய்யாத துணை முதலமைச்சர் சுஷில் மோடியை பதவி விலக கோரியும், வறுமையை ஒழிக்க வலியுறுத்தியும் ராஜேஷ் ரஞ்சன் என்ற பப்பு யாதவ்வின் ஜன் அதிகார் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

ஒரு கட்டத்தில் போராட்டம் வன்முறையாக மாறியதால் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: