• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • குஜராத்தில் ட்ரோன் மூலம் வீடு வீடாக பான் மசாலா விற்பனை.. இருவர் கைது!

குஜராத்தில் ட்ரோன் மூலம் வீடு வீடாக பான் மசாலா விற்பனை.. இருவர் கைது!

பான் விநியோகிக்கும் ட்ரோன்.

பான் விநியோகிக்கும் ட்ரோன்.

வீட்டு மாடியில் நின்று கொண்டிருந்த நபர்கள் ட்ரோனில் இருந்து கயிறு மூலம் இறக்கப்பட்ட பான் மசாலாவை பெற்றுக் கொண்டு பணத்தை கொடுத்துள்ளனர்.

  • Share this:
    குஜராத்தில் ஊரடங்கால் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் போதைவஸ்து பழக்கம் உடைய நபர்களுக்கு ட்ரோன் மூலம் பான் மசாலா விற்பனை செய்யப்பட்டது.

    கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், போதைவஸ்து பழக்கம் உடையவர்கள் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில், குஜராத்தில் மோர்பி பகுதியில் உள்ள வீடுகளில் ட்ரோன் மூலம் பான் மசாலா விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    வீட்டு மாடியில் நின்று கொண்டிருந்த நபர்கள் ட்ரோனில் இருந்து கயிறு மூலம் இறக்கப்பட்ட பான் மசாலாவை பெற்றுக் கொண்டு பணத்தை கொடுத்துள்ளனர். சமூகவலைதளத்தில் இந்த வீடியோ காட்சி வெளியானதை தொடர்ந்து ட்ரோன் ஆப்ரேட்டர் உட்பட இருவரை போலீசார் கைதுசெய்தனர்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: