புதிய பாம்பன் பாலத்தின் அனிமேஷன் வீடியோவை வெளியிட்ட மத்திய அமைச்சர்..

பாம்பன் கடல் பகுதியில் புதிதாக கட்டப்படவுள்ள தூக்குப் பாலத்தின் வடிவமைப்பு குறித்த அனிமேசன் வீடியோவை ரயில்வே அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

புதிய பாம்பன் பாலத்தின் அனிமேஷன் வீடியோவை வெளியிட்ட மத்திய அமைச்சர்..
பாம்பன் புதிய பாலம்: அனிமேசன் படம்
  • News18 Tamil
  • Last Updated: September 14, 2020, 9:40 AM IST
  • Share this:
ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் - பாம்பன் இடையே தற்போது உள்ள ரயில் பாலத்திற்கு அருகில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டை தளம் கொண்ட புதிய பாலம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்காக கடலின் நடுவே தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க... நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்இந்நிலையில், புதிதாக அமையவுள்ள தூக்குப் பாலம் குறித்த அனிமேசன் வீடியோவை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புதிய பாலத்தின் வழியாக கப்பல்கள் செல்லும் போது ரயில் பாதை திறப்பதற்கு பதிலாக மேலே தூக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
First published: September 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading