கட்ச் பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன் சுட்டுவீழ்த்தப்பட்டது!

Surgical Strike 2.0 | 12 மிராஜ் ரக விமானங்கள் மூலம் 1000 கிலோ வெடிகுண்டு பயங்கரவாதிகள் முகாம் மீது வீசப்பட்டு அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

கட்ச் பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன் சுட்டுவீழ்த்தப்பட்டது!
இந்திய விமானப்படை ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இன்று புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
  • News18
  • Last Updated: February 26, 2019, 11:34 AM IST
  • Share this:
இந்திய விமானப்படை ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இன்று புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் இன்று காலை 3.30 மணி நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

12 மிராஜ் ரக விமானங்கள் மூலம் 1000 கிலோ வெடிகுண்டு பயங்கரவாதிகள் முகாம் மீது வீசப்பட்டு அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.


Read Also.. 1971-க்கு பிறகு பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவிய இந்திய விமானப்படை!

இந்நிலையில், குஜராத் மாநிலம் பாகிஸ்தானை ஒட்டியுள்ள சர்வதேச எல்லையான கட்ச் பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ட்ரோனை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Also See..
First published: February 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading