முகப்பு /செய்தி /இந்தியா / நாட்டின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னைப் பல்கலையின் நிலை இதுதான் - ப.சிதம்பரம், எம்.பி.,

நாட்டின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னைப் பல்கலையின் நிலை இதுதான் - ப.சிதம்பரம், எம்.பி.,

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

யுஜிசி, மாநில அரசு, உயர்கல்வித்துறை அமைச்சர், பல்கலைக்கழக வேந்தர் என இத்தனை அதிகாரங்கள் இருந்தும், அமைப்பாக அனைவரும் தோற்றிருப்பதாக தெரிவித்துள்ளார ப.சிதம்பரம்.

  • Last Updated :

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 57% ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளதாகவும், 7 துறைகளில் பேராசிரியர்கள் நியமனம் நடக்காமல் உள்ளதாகவும், 14 துறைகளில் 70 சதவிகித அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும், இந்தியாவின் பழமையான பல்கலையில் ஒன்றான சென்னை பல்கலையில் இப்படி ஒரு நிலை இருப்பது வெட்ககரமானது என முன்னாள் நிதியமைச்சரும், ராஜ்ய சபா உறுப்பினருமான ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

யுஜிசி, மாநில அரசு, உயர்கல்வித்துறை அமைச்சர், பல்கலைக்கழக வேந்தர் என இத்தனை அதிகாரங்கள் இருந்தும், அமைப்பாக அனைவரும் தோற்றிருப்பதாக தெரிவித்துள்ளார். இது வருந்தத்தக்க விஷயம் மட்டுமல்லாமல், அவமானகரமானது எனவும் ட்வீட் செய்துள்ளார்.

top videos
    First published:

    Tags: Madras University, Minister P. Chidambaram, P.chidambaram