சீன நிறுவனங்களிடம் இருந்து PM cares நிதி பெற்றது குறித்து கேள்வி எழுப்பிய சிதம்பரம்

சீன நிறுவனங்களிடம் இருந்து பிரதமர் மோடியின் PMcares நிதி பெற்றது எப்படி நியாயம் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீன நிறுவனங்களிடம் இருந்து PM cares நிதி பெற்றது குறித்து கேள்வி எழுப்பிய சிதம்பரம்
ப.சிதம்பரம் (கோப்பு படம்)
  • Share this:
2005ல் ராஜிவ்காந்தி அறக்கட்டளைக்கு சீனாவில் இருந்து நன்கொடை பெற்றது தவறெனில் இந்தாண்டு சீன நிறுவனங்களிடம் இருந்து பிரதமர் மோடியின் PMcares நிதி பெற்றது எப்படி நியாயம் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

2013, 2014, 2018 மற்றும் இந்தாண்டில் சீன ஊடுருவல் நடந்துள்ளதாகவும், இதன்பிறகும் பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியம் சீனாவிடம் நிதி பெற்றது குற்றமில்லையா என்றும் அவர் கேட்டுள்ளார்.


Also read... MLM மோசடி மூலம் ₹ 500 கோடி சுருட்டிய ஜான் பிரபாகர் மனைவியால் படுகொலை

2020 மார்ச், ஏப்ரலில் சீன நிறுவனங்கள் நிதிகொடுக்கும் போதே சீனத்துருப்புகள் ஊடுருவியுள்ளதாகவும், இந்திய பிரதமரும்,சீன அதிபரும் ஊஞ்சலாடும்போது சீனத்துருப்புகள் ஊடுருவி இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading