ராமர் கோயில் பூமி பூஜையில் மோடி பங்கேற்பு - ஒவைசி எதிர்ப்பு

பிரதமர் மோடி மற்றும் ஒவைசி

Ayodhya |

 • Share this:
  அயோத்தியில் நடைபெறவிருக்கும் ராமர் கோயில் கட்டுமான பூமி பூஜையில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் ஐந்தாம் தேதி அயோத்தியில் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கவிருக்கின்றன. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.

  Also read... சினிமா படப்பிடிப்புகளை தொடங்க அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்த பாரதிராஜா

  பிரதமரின் அயோத்தி வருகை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இது அரசியலமைப்பு உறுதிமொழியை மீறும் செயல் என ஒவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  மதச்சார்பின்மை என்பது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதி என்றும் அவர் கூறியுள்ளார்.
  Published by:Vinothini Aandisamy
  First published: