இந்தியாவில் கடந்த 4 நாட்களில் 1,00,000-ஆக பதிவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..
இந்தியாவில், கடந்த நான்கு நாட்களில் மட்டும் புதிதாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,07,136-ஆக உள்ளது.

- News18 Tamil
- Last Updated: July 12, 2020, 11:56 AM IST
இந்தியாவில், கடந்த நான்கு நாட்களில் மட்டும் புதிதாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,07,136-ஆக உள்ளது.
மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரையில், 8,49,553 என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,674 எனவும் ஐ,சி,எம். ஆர் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இதுவரை குணமடைந்து திரும்பியவர்களின் எண்ணிக்கை 534620 எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.