பழைய பேருந்துகளை பெண்களுக்கான கழிவறைகளாக மாற்றும் கர்நாடகா

பெங்களூருவில் உள்ள பழைய பேருந்துகள் பெண்களுக்கான கழிவறைகளாக மாற்றப்படும் என கர்நாடக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

பழைய பேருந்துகளை பெண்களுக்கான கழிவறைகளாக மாற்றும் கர்நாடகா
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: August 28, 2020, 11:12 AM IST
  • Share this:
பழைய மற்றும் பயன்படுத்த முடியாத பேருந்துகளை கழிவறைகளாக மாற்றி பெண்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கர்நாடக போக்குவரத்துத்துறை அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும், அந்த கழிவறைகளில் சூரிய அணுசக்தி மூலம் இயங்கும் விளக்குகள் பொருத்தப்படும் என்றும், தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும் என்றும் கர்நாடகா போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.

Also read... "குறிப்பிட்ட சமூகத்தின் மீது குறிவைக்க நேரிடும்” - முஹரம் ஊர்வலங்களுக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு..


கர்நாடகாவின் இந்த அறிவிப்புக்கு வரவேற்ப்புகள் குவிந்துள்ளன.
First published: August 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading