வங்கி அதிகாரி உத்தரவால் கட்டிலோடு தாயை இழுத்துச் சென்ற மகள்

தாயை கட்டிலோடு மகள் இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

வங்கி அதிகாரி உத்தரவால் கட்டிலோடு தாயை இழுத்துச் சென்ற மகள்
வங்கிக்கு தாயை கட்டிலோடு இழுத்து வந்த பெண்
  • Share this:
ஒடிஷாவில் கொரோனா நிதி உதவியை பெற நேரில் வர வேண்டும் என்றதால் 100 வயதான தாயை கட்டிலில் படுக்க வைத்து வங்கிக்கு இழுத்துச் சென்றதாக அவரது மகள் கூறியுள்ளார்.

நாபரா மாவட்டத்தின் பார்கோன் கிராமத்தைச் சேர்ந்த புன்ஜிமாட்டி டேய் என்ற மூதாட்டி தனது தாயாரின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு செலுத்திய கொரோனா கால நிதியான 1,500 ரூபாயை எடுக்க வங்கிக்கு சென்றுள்ளார்.ஆனால் 100 வயதான அவரது தாய் நேரில் வந்தால்தான் பணம் தர முடியும் என வங்கி அதிகாரி கூறியதாக தெரிகிறது. வீட்டில் படுத்த படுக்கையாய் கிடந்த தனது தாயை கட்டிலோடு சேர்த்து இழுத்துக் கொண்டு வங்கிக்கு சென்று புன்ஜிமாட்டி டேய் பணம் பெற்றுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

Also See:இந்தியாவை அதிர வைத்த ஜூன் 12... கொரோனா குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்கள்


’கொரோனா பாதிப்பு இந்த மாதத்தில் தான் உச்சம் தொடும்...’ ICMR ஆய்வறிக்கையில் தகவல்

சென்னையில் கொரோனா பாதித்த சுமார் 300 பேர் எங்கே...? தவறு நடந்தது எப்படி...?

First published: June 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading