காஷ்மீரின் நிலையை பதிவு செய்த 3 இந்திய புகைப்படக்காரர்களுக்கு புகழ் பெற்ற ’புலிட்சர்’ விருது...!
தங்கள் உயிரை பணயம் வைத்து காஷ்மீர் ஊரடங்கின் நிலை குறித்து அவர்கள் பதிவு செய்த புகைப்படங்கள் வரவேற்பை பெற்றுள்ளன.

மாதிரி படம் (PTI)
- News18 Tamil
- Last Updated: May 5, 2020, 12:35 PM IST
காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டபோது ஊரடங்கின் நிலையை பதிவு செய்த 3 இந்திய புகைப்படக்காரர்களுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் பத்திரிகைகளில் பணிபுரிவர்களுக்கு, இதழியலுக்கான மிக உயரிய விருதான புலிட்சர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்ட நிலையில், Associated Press செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியாவைச் சேர்ந்த முக்தர் கான், தர் யாசின், சன்னி ஆனந்த் ஆகிய புகைப்படக்காரர்கள் புலிட்சர் விருது வென்றுள்ளனர். தங்கள் உயிரை பணயம் வைத்து காஷ்மீர் ஊரடங்கின் நிலை குறித்து அவர்கள் பதிவு செய்த புகைப்படங்கள் வரவேற்பை பெற்றுள்ளன.
Also see...
அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் பத்திரிகைகளில் பணிபுரிவர்களுக்கு, இதழியலுக்கான மிக உயரிய விருதான புலிட்சர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்ட நிலையில், Associated Press செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியாவைச் சேர்ந்த முக்தர் கான், தர் யாசின், சன்னி ஆனந்த் ஆகிய புகைப்படக்காரர்கள் புலிட்சர் விருது வென்றுள்ளனர்.
Also see...