• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1024-ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1024-ஆக உயர்வு!

கொரோனா தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கான ஓட்டத்தில் முன்னிலையில் இருக்கும் ஃபைசர் மற்றும் மாடர்னா (Pfizer and Moderna) மருந்து நிறுவனத்தின் MRNA தடுப்பூசிகளில் 95% பாசிட்டிவ் முடிவுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும், 1.30 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்த கொரோனா எனும் நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் இந்த செய்தி புது வித நம்பிக்கையை விதைத்தது. இது ஒருபுறம் இருந்தாலும் இப்பொழுது இந்த Covid-19 வைரசால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களை விட ஆண்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

உலகமெங்கும் இந்த வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6,80,000-ஐத் தாண்டியது.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1024ஆக உயர்ந்துள்ளது.

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சுகாதாரத்துறை வழங்கிய தகவலின் அடிப்படையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1024ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் 96 பேர் அதிலிருந்து மீண்டுள்ளனர்.

    நேற்று மட்டும் இந்தியாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோர் 106 பேர். இதுவே அதற்கு முன் தினம் (சனிக்கிழமை) ஒரே நாளில் 194 பேராக இருந்தது. இதுவரையான எண்ணிக்கை உயர்வில் இதுவே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகமெங்கும் இதனால் உயிரிழந்த 32,000 பேர் போக, நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6,80,000. நேற்று மாலை நிலவரத்தின்படி, உலகளவில் 1,45,000 பேர் குணமடைந்துள்ளனர்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: