ஆதார் எண் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிப்பு

news18
Updated: March 13, 2018, 9:55 PM IST
ஆதார் எண் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிப்பு
ஆதார் எண் இணைப்பு காலக்கெடு காலவரையின்றி நீட்டிப்பு
news18
Updated: March 13, 2018, 9:55 PM IST
ஆதார் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை வங்கி கணக்கு, மொபைல்  எண் ஆகியவற்றை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவை  நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக மொபைல் போன், வங்கி கணக்கு, பான் கார்டு மற்றும் பல்வேறு சமூக நல திட்டங்களை பெற ஆதார் இணைப்பு முக்கியம் எனவும் ஆதார் இணைப்பிற்கான கடைசி நாள்  மார்ச் 31 எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

ஆனால்  ஆதார் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், ஆதார் கட்டாயம் என மத்திய அரசு வலியுறுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சமூக நல உதவிகளை பெறுவதற்கும் மானிய உதவி பெறுவதற்கும் மட்டுமே மத்திய அரசு ஆதார் எண்ணை கேட்க வேண்டும் என  உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
First published: March 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்