• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வெளிமாநிலங்களிலிருந்து திரும்பும் தொழிலாளர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்த பீகார் முதல்வர் உத்தரவு!

வெளிமாநிலங்களிலிருந்து திரும்பும் தொழிலாளர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்த பீகார் முதல்வர் உத்தரவு!

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

21 நாட்கள் முடிந்து திரும்பும் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

  • Share this:
    வெளிமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் 21 நாட்கள் முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    பிற மாநிலங்களில் இருந்த தொழிலாளர்கள் சொந்தஊர் திரும்புவதற்காக, சிறப்பு ரயில் ஏற்பாடு செய்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    பீகார் மாநிலம் திரும்பும் தொழிலாளர்கள் யாரும் ரயில் கட்டணம் செலுத்த வேண்டாம் என்றும், பீகார் வரும் தொழிலாளர்கள் 21 நாட்கள் மாவட்ட முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

    21 நாட்கள் முடிந்து திரும்பும் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: