முகப்பு /செய்தி /இந்தியா / Exclusive: மத்திய பட்ஜெட்டுக்குப்பின் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் முதல் நேர்காணல்

Exclusive: மத்திய பட்ஜெட்டுக்குப்பின் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் முதல் நேர்காணல்

நிர்மலா

நிர்மலா

Nirmala Sitharaman Interview after Budget 2023: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நியூஸ் 18 குழும முதன்மை ஆசிரியர் ராகுல் ஜோஷி பிரத்யேக நேர்காணல் நேரலையில்..

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு நிர்மலா சீதாராமன் CNN-News18-க்கு பிரத்யேக நேர்காணல் அளித்து வருகிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நியூஸ் 18 குழும முதன்மை ஆசிரியர் ராகுல் ஜோஷி பிரத்யேக நேர்காணல் நேரலையில்..

' isDesktop="true" id="884561" youtubeid="TkX_BLH_7-k" category="national">

முன்னதாக, நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்தார்.

First published:

Tags: BJP, FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, Nirmala Sitharaman, Tamil News, Union Budget 2023