சாட்சிக்குக் கொலை மிரட்டல் விடுத்த நிரவ் மோடி... ஜாமின் தர எதிர்ப்பு...!

'ஜாமினில் நிரவ் மோடி வெளிவந்தால் அவர் சாட்சிகளை அழிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ’

Web Desk | news18
Updated: March 30, 2019, 3:10 PM IST
சாட்சிக்குக் கொலை மிரட்டல் விடுத்த நிரவ் மோடி... ஜாமின் தர எதிர்ப்பு...!
நிரவ் மோடி
Web Desk | news18
Updated: March 30, 2019, 3:10 PM IST
சாட்சிக்குக் கொலை மிரட்டல் விடுத்த நிரவ் மோடிக்கு ஜாமின் வழங்கப்படக் கூடாது என லண்டன் அரசு வழக்கறிஞர் வாதாடியுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய் மோசடி செய்து நாட்டைவிட்டுத் தப்பியோடியவர் நிரவ் மோடி. லண்டனி வசித்து வந்த நிரவ் மோடி சில நாள்களுக்கு முன்னர் லண்டனிலேயே கைது செய்யப்பட்டார்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. ஜாமின் கோரியுள்ள நிரவ் மோடிக்கு ஜாமின் வழங்கப்படக் கூடாது என லண்டன் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் வாதாடியுள்ளார்.

‘மோசடிக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு ஜாமின் மறுக்கப்பட வேண்டும். ஜாமினில் நிரவ் மோடி வெளிவந்தால் அவர் சாட்சிகளை அழிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும், அவர் சாட்சி நபருக்குக் கொலை மிரட்டலும் மற்றொரு சாட்சிக்கு லஞ்சம் அளிப்பதாகவும் முன்வந்துள்ளார்.

எனவே குற்றம் சாட்டப்பட்ட நிரவ் மோடிக்கு ஜாமின் மறுக்கப்பட வேண்டும்’ என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

வழக்கில் இந்தியா சார்பில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜராகி வருகின்றனர்.
Loading...
மேலும் பார்க்க: அனுதாப அலையை விரும்புகிறாரா டிடிவி தினகரன்?
First published: March 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626