விசாரணை அறிக்கை தாக்கல்செய்ய அவகாசம் வேண்டும்: நிரவ் மோடி வழக்கில் அரசு தொய்வு!

லண்டனில் நடைபெற்று வரும் நிரவ் மோடி மீதான வழக்கில் அவரை நாடு கடத்தும் முயற்சியில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

Web Desk | news18
Updated: April 5, 2019, 11:31 AM IST
விசாரணை அறிக்கை தாக்கல்செய்ய அவகாசம் வேண்டும்: நிரவ் மோடி வழக்கில் அரசு தொய்வு!
நிரவ் மோடி
Web Desk | news18
Updated: April 5, 2019, 11:31 AM IST
பண மோசடி வழக்கில் சிக்கியிருக்கும் நிரவ் மோடி மீதான வழக்கு லண்டனில் நடைபெற்று வரும் வேளையில் விசாரணை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க இந்திய அரசு கால அவகாசம் கோரியுள்ளது.

மத்திய பெருநிறுவன விவகார அமைச்சகம், இந்திய அமலாக்கத்துறை மற்றும் மோசடி விசாரணை ஆணையத்தின் விசாரணை அறிக்கையை ஒன்றிணைத்து சமர்ப்பிக்க கால அவகாசம் வேண்டும் என தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி பண மோசடி வழக்கில் சிக்கிய நிரவ் மோடியும் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனரும் நிரவ் மோடியின் உறவினருமான மெகுல் சோக்‌ஷி ஆகிய இருவருமே நாட்டைவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர். இந்தியக் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் இவ்விருவர் மீதும் பல மோசடி வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இவர்களின் குற்ற நடவடிக்கைகள், சொத்து மதிப்புகள் உள்ளிட்ட விசாரணையின் அத்தனை போக்குகள் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இந்திய அரசு இதில் தாமதம் செய்து வருகிறது.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Loading...
மேலும் பார்க்க: டிடிவி தினகரனின் தகுதி என்ன?
First published: April 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...