அனைத்து வகையான புகையிலை மற்றும் புகையிலை தொடர்புடைய பொருட்களின் அட்டைகள் மீது புதிய எச்சரிக்கை வசனங்களைச் சேர்த்திருப்பதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
புதிய எச்சரிக்கைப் படங்கள் அடங்கிய தயாரிப்புகள் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட இரண்டு படங்களில் முதலாவது செப்டம்பரில் இருந்து 12 மாதங்களுக்கும், அதற்கு அடுத்த படம் அதிலிருந்து 12 மாதங்கள் வரையும் நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.